Monday, 20 January 2014

நாய்குடை



வெளியூரில் இருந்து வந்தவன்
தன் படுக்கையறையில்
உபயோகப்படுத்தப்பட்ட
ஆணுறையை கண்டு அதிர்ந்தான்
வெளியேறியதை எடுத்து தோட்டத்தில்
நட்டு வைத்தான்
மனைவி சொன்னால்
நமது நாய்குட்டி கர்ப்பம் தரித்திருப்பதாக
நட்ட இடத்தில்
நாய்கொடை வளர்ந்திருந்தது.

 

No comments:

Post a Comment