Wednesday, 2 May 2012
Saturday, 11 February 2012
கழுதைகளுக்கு பின்னாள் சென்று கொண்டிருக்கிறேன்
கவிதை::
கிண்ணத்தில் அரிசி
தான் இல்லையே
பூக்களையாவது அடுக்கி
வைப்போம்
என்றான் சீனக்கவிஞன்
இலவசங்களை பெறும்
பிச்சை பாத்திரமாக்கினோம்
நாம்
******************************************************************************
******************************************************************************
தாமரை
இலை தட்டுலே
தயிர்
சாதம் வச்சிபுட்டு
தண்ணி
சொம்பே மட்டும்
தாவணியிலே
மறைச்சிட்டியே
********************************************************************************
துணிகளை
சலவை செய்ய
சொன்னேன்
எனது மூளையை
சலவை
செய்தாள்
இன்று
அவளுடைய கழுதைகளுக்கு
பின்னாள் சென்று கொண்டிருக்கிறேன்.
********************************************************************************
அவனின்
எழு மணைவிகளில்
நாலாவது
மணைவியின்
கணவனை
கொன்று மணந்தான்,
அவள் பதினாலவது
பிரவசத்தில்
இறந்த
பின்
அவள் தங்கையை
மணந்தான்
அவண் கட்டிய
கல்லறை
காதலின்
சின்னமா?
*********************************************************************************
நம்பி
கட்டுங்கோ
உறுதியானது
கம்பியல்ல
கயிறு
தாலிக்கயிறு
*********************************************************************************
பார்வையிழந்தவன்
ஒலியால்
உணர்கிறான்
செவியிழந்தவன்
ஒழியால்
உணர்கிறான்
வாயிழந்தவன்
ஒலி ஒழியால்
உணர்கிறான்
அனைத்தும்
உள்ளவன்
எதையும்
எதிலும்
உணர மறுக்கிறான்.
*************************************************************************************
அர்த்தமுள்ள
வார்த்தைகளை
அழுத்தி
சொல்வதன் மூலம்
மன அதிர்வுகளை
உருவாக்கலாம் - மந்திரங்கள்
அர்த்தமற்ற
வார்த்தைகளை
ஆவேசமாக
சொல்வதன் மூலம்
மன பிறல்களை
உருவாக்கலாம் - தந்திரங்கள்
*************************************************************************************
நீரில்
உருவாகி
நிலத்தில்
விளையாடி
வாயுவை
சுவாசமாக்கியயென்னை
அக்னி
ஆட்கொண்டதால்
ஆகாயத்தில்
ஐக்கியமானேன்
ஐம்பெரும்
பூதம்
ஆட்கொண்டதால்
பரம்பொருள்
முன்னே
பரவசமானேன்
*************************************************************************************
நெற்பயிரில்
புல் களை
புல் வெளியில்
நெற்பயிர்
களை
புல்லும்
பயிரும்
இயற்கையின் கலை
**************************************************************************************
எண்ணங்களை
கொட்டினேன்
வார்த்தையானது
வார்த்தைகளை
கொட்டினேன்
கவிதையானது
கவிதைகளை
கொட்டினேன்
காவியமானது
காவியத்தை
கொட்டினேன்
கடவுளானது
****************************************************************Friday, 10 February 2012
வறுமை கோட்டின் முகவரியோ
பூனை நடை::
குழி விழுந்த கன்னமும்
சூம்பிய மாரும்
உலர்ந்த வயிறுடன்
ஒட்டு துணியுடன்
பூனை நடை நடந்து
வறுமையை உலகறிய செய்யும்
பெண்ணே
நீ தான்
வறுமை கோட்டின் முகவரியோ
குழி விழுந்த கன்னமும்
சூம்பிய மாரும்
உலர்ந்த வயிறுடன்
ஒட்டு துணியுடன்
பூனை நடை நடந்து
வறுமையை உலகறிய செய்யும்
பெண்ணே
நீ தான்
வறுமை கோட்டின் முகவரியோ
Wednesday, 25 January 2012
கற்பிழந்தவளா ?
கற்பு ::
விந்துவை விலைக்கு வாங்கி
விந்துவை விலைக்கு வாங்கி
விதைத்துகொண்டு
தாய்மை அடைபவள்
கற்பிழந்தவளா ?
25.01.2012
Tuesday, 24 January 2012
ஆன்மிகமும் அரசியலும்
மந்திரங்கள் தந்திரங்கள்
அர்த்தமுள்ள வார்த்தைகளை
அர்த்தமுள்ள வார்த்தைகளை
அழுத்தி
சொல்வதன் மூலம்
மன அதிர்வுகளை
உருவாக்கலாம் - மந்திரங்கள்
அர்த்தமற்ற
வார்த்தைகளை
ஆவேசமாக
சொல்வதன் மூலம்
மன பிறல்களை
உருவாக்கலாம் - தந்திரங்கள்
24.12.2012
உணர்கிறான்
உணர்வு::
பார்வையிழந்தவன்
பார்வையிழந்தவன்
ஒலியால்
உணர்கிறான்
செவியிழந்தவன்
ஒழியால்
உணர்கிறான்
வாயிழந்தவன்
ஒலி ஒழியால்
உணர்கிறான்
அனைத்தும்
உள்ளவன்
எதையும்
எதிலும்
உணர மறுக்கிறான்.
24.12.2012
ஆரத் தழுவினேன்
துவாளை::
நான்
நான்
குளிக்கும்
போது
மெல்ல
கதவை திறந்து
எட்டி
பார்த்தேன்
உடல் முழுவதும்
நீர் துளிகழுடன்………….
அக்கம்
பக்கம் யாருமில்லை
நிர்வாணமாய்
ஒடிபோய்
முகம்
பதித்தேன்
அங்கம்
முழுவதும்
ஆரத் தழுவினேன்
இடை சேர்த்து
இறுக்க
கட்டினேன்
எ
ன
து
துவாலையை
Subscribe to:
Posts (Atom)