சில
சமயங்களில் தொல்பொருள் ஆராய்ச்சி துறை கண்டுபிடிக்கும் பல விசயங்கள் நம்பமுடியாத அளவுக்கு
இருக்கிறது. அதில் ஒன்று புத்தரின் திருவோடு என்கிற பிச்சை பாத்திரம் (Begging
Bowl)
புத்தர்
உபயோகித்த பிச்சை பாத்திரத்தின் அளவை பாருங்கள்
கிரே
கலர் கிரைனைட் கல்லால் செய்யப்பட்டது.
அதன்
எடை(Weight) 400 கிலோ
குறுக்களவு
(Diameter) 1.75 மீட்டர்கள் (5.75 அடி)
உயரம்
(height/depth)(ஆழம்) 4 மீட்டர்கள் ( (13 அடி)
கல்லின்
தடிமானம் 1 . 2 அடி
அரண்மனையில்
சுகபோகத்தில் வாழ்ந்தவர் இரவோடு இரவாக அரண்மனையை விட்டு வெளியேறி துறவறம் பூண்டவர்.
துறவறம் பெற்றவர் தனது உணவுக்கு, ஒரு சிறிய பாத்திரத்தை தான் உபயோகித்திருக்க வேண்டும்.
அதில் உணவு வாங்கி சாப்பிட்டிருப்பார். கையில் கமண்டலத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டிருப்பார்
(நாம் இந்த காலத்தில் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பது போல ) இது தான் துறவறம் பெற்றவர்கள்
உபயோகிக்கும் பொருட்கள்.
அதிக
பட்சமாக இவர் அரண்மனையிலிருந்து வெளியேறும் போது ஒரு வெள்ளி பாத்திரமோ தங்க பாத்திரமோ
எடுத்து சென்றார் என்று கூறினால் நம்பலாம். அல்லது இவர் வெளியேறிய பிறகு இவரது தந்தை
(அரசர்) இது போன்ற பாத்திரங்களை கொடுத்தனுப்பியதகவோ அல்லது அரசரின் ஜால்ராக்கள் , நாட்டின்
பெரும் செல்வந்தர்கள்/வணிகர்கள் இது போன்று ஒரு பாத்திரத்தை செய்து கொடுத்தார்கள் என்று
கூறினால் நம்பலாம்..
ஆனால்,
இப்போது பிச்சை பாத்திரம் என்று கூறப்படும் பாத்திரத்தின் அளவை பாருங்கள். நிச்சியமாக
அதை அவர் ஒரு முறை கூட தூக்கியிருக்க முடியாது. அப்படியே யாரவது அப்படி ஒரு பாத்திரத்தை
செய்திருந்தால் ( இதை பிச்சை பாத்திரம் என்று கூறுவதை விட சிறிய தொட்டி என்று கூறலாம்)
ஆடு மாடுகளுக்கு பொது இடத்தில் நீர் குடிக்க இது போன்ற ஒரு தொட்டி செய்து வைத்திருக்கலாம்.
புத்தர் அதன் அருகாமையில் அமர்ந்திருக்கலாம். யாராவது ஒருவர் அவருக்கான உணவை அந்த தொட்டியில்
வைத்திருக்கலாம் அதிலிருந்து எடுத்து சாப்பிட்டிருக்கலாம். அதனால் அதை அவரது பிச்சை
பாத்திரம் என்று கூற ஆரம்பித்திருப்பார்கள்.
மற்ற
படி இவ்வளவு பெரிய கல் தொட்டியை சுமந்து கொண்டு சென்று பிச்சை எடுத்திருக்க வாய்பேயில்லை.
ஆனால்,
இதை தான் புத்தரின் பிச்சை பாத்திரம் என்று கண்டுபிடித்துள்ளனர். நம்புகின்றனர். மேலும்,
அந்த பாத்திரத்தின் வெளியே அரேபிய மொழியில் ஏதோ எழுதியிருக்கிறது என்றும் அதை படிக்க
முயற்சி செய்வதாகவும் அதன் மூலம் அது எந்த காலத்தை சேர்ந்த்து என கண்டு பிடிக்க முயற்சி
செய்து கொண்டிருக்கின்றனர்.
அதை
இப்போது இந்தியா கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
கடவுளின்
பெயரால் எதை யார் சொன்னாலும் கேள்வி கேட்காமல் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை
இருப்பதால், இதையும் நம்புகிறார்கள்
On Friday, a team of Archaeological Survey of India
officials will leave for Kabul to officially check if the giant relic that is
preserved in Kabul's National Museum is actually the 'begging bowl' that Lord
Buddha used during his days in Vaishali in the sixth century BC.

The matter came to light and was pursued after RJD
leader Dr. Raghuvansh Prasad Singh, who represented Vaishali in 15th Lok Sabha,
asked a question about this in Parliament last year and asked why India was not
making an effort to bring it back.
The ASI team in Kabul will try to find out if the
relic in question, preserved near the entrance of the Kabul museum, is the same
that Chinese scholars Fa Hien and Hiuen Tsang and British archaeologist
Alexander Cunningham referred to in their writings.
Here are the things you should know about the
Buddha's begging bowl.
A gift to the people of Vaishali
A gift to the people of Vaishali
In his Report of Tours in north and south Bihar in
1880-81, Major General A Cunningham wrote about this begging bowl. According to
Cunningham, Buddha had given his alms-bowl to the people of the Republic of
Lichchhavis, when he took final leave of them at the old city on their northern
frontier, which Cunningham identified with Kesariya, 30 miles to the north-west
of Vaishali. Buddha was travelling to Kushinara where he died afterwards and
this bowl was gifted to the people of Vaishali who had long been following the
Buddha everywhere.
Chinese travellers and Buddhist scholars Fa Hien
and Hiuen Tsang have also made a mention of this giant bowl which has many
mythological stories revolving around its origin. The bowl was placed in a
monastery in Vaishali where farmers and fruit growers placed their first fruits
of the season. It stayed here for the next five centuries.
Ransom to an invader
Ransom to an invader
The sixteenth century Tibetan Buddhist monk and
major scholar Taranath has mentioned the attack of Kushan king Kanishka on
Pataliputra in first century AD. It is said that Kanishka defeated the king of
Pataliputra but left the city on the king's agreeing to part with the famous
Buddhist scholar and dialectician Ashvagosha and the Buddha's alms-bowl.
Kanishka took both to his capital Purushpur (modern-day Peshawar in Pakistan)
where he placed the sacred alms-bowl in a monastery and made Ashvagosh his
spiritual instructor.
A string of Chinese pilgrims reported seeing the
giant bowl in Purushpur between the 3rd and the 9th centuries.
Holy verses save the bowl
Holy verses save the bowl
As the wheel of time kept turning over, Islam
replaced Buddhism on the land and somehow Quranic verses came to be inscribed
on the bowl, perhaps around the time of Mahmud Ghazni in 11th century. The
verses saved the artefact from any further damage in all future religious wars.
All through the rule of Muslim rulers on the land, the Quranic verses saved the
bowl and it was treated by the people with respect. Until a few decades ago, it
was kept at the Jamia Mosque in Kandahar and used for storing water and wazu
(washing one's hands and feet before offering namaz).
In the late 1980s during Afghanistan's civil war
President Najibullah had the bowl taken to Kabul's National Museum. When the
Taliban came to power and started destroying all the un-Islamic artefacts, the
Quranic verse saved it again. Today the bowl is displayed at the entrance of
the Museum.
Greenish-black wonder weighs 400 kg
Greenish-black wonder weighs 400 kg
The bowl made of solid stone is about 5.7 feet in
diameter and its rim is 18 cm thick. It weighs about 400 kg. It has a lotus
inscription on its highly polished exterior, typical of Mauryan stone masonry.
It has a mystical greenish-black colour. The importance of the bowl is attested
by numerous depictions of it in Gandhara art, usually shown on the pedestal of
Buddha statues.
The story of the Buddha's alms-bowl has been carved
in numerous Gandhara sculptures. The Guardians of the Four Quarters of the
world present the bowls to the Buddha. He holds it in his hand, either in a
seating or standing position. Sometimes, it is placed on a throne under a
canopy and the worshippers adore it.
References:
Buddhism in India: From the Sixth Century B.C. to the Third Century A.D., by Ashok Kumar Anand
Taranatha's History of Buddhism in India, translated by V. Vasil`ev of St. Petersburg
Buddhism in India: From the Sixth Century B.C. to the Third Century A.D., by Ashok Kumar Anand
Taranatha's History of Buddhism in India, translated by V. Vasil`ev of St. Petersburg
No comments:
Post a Comment