Saturday, 31 May 2014

உழவன்






மான் குட்டி
மீது
மத யானை
ஏறுகிறது
சிலந்தி வலை
சிறையில்
சிரிக்குதப்பா
நீதி




















நிலம் என்னிடமிருந்த போது

புற்களை களையென பறித்தேன்

நிலம் அவனிடம் கை மாறிய பின்

புற்களை பயிரென வளர்க்கிறேன்


No comments:

Post a Comment