Wednesday 11 December 2013

சௌராஷ்ட்ரா சமூகம் - தீர்மானங்களும் இன்றைய நிலையும்

தீர்மானங்களும் இன்றைய நிலையும்::


125 ஆண்டுகளுக்கு முன்பாக, சௌராஷ்ட்ரா பிராமண மாநாடுகளில் விவாதிக்கப்பட்ட விசயங்களும், எடுக்கப்பட்ட தீர்மானங்களின் இன்றைய நிலையும்.
விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள்
தற்போதைய நிலை
எடுக்கப்படவேண்டிய முயற்சிகள்

பன்மொழி கல்வி
நல்லமுன்னேற்றம்.அனைவரும் அடிப்படை கல்வி கற்றுள்ளனர்
விரும்பியகல்வி கற்க தனிநபர் முயற்சி தேவை

இலவச கல்வி
இருக்கிறது
தொடர வேண்டும்
பெண் கல்வி
நல்லமுன்னேற்றம்.அனைவரும் அடிப்படை கல்வி கற்றுள்ளனர்
விரும்பியகல்வி கற்க தனிநபர் முயற்சி தேவை

கல்வி நிறுவனங்கள்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதுமானது இல்லை
முயற்சி நடந்துகொண்டே இருக்கிறது
நெசவு தொழில்
பொருளாதார முன்னேற்றம் தேவையான அளவு இல்லை என்பது பொதுவான கருத்து
நெசவுதொழிலில்
வாய்ப்பு இல்லையெனில் வாய்ப்பு இருக்கும் தொழிலுக்கு மாறவேண்டும்
தொழில் வளர்ச்சி
நல்ல முன்னேற்றம்
தொடர் முயற்சி மேற்கொள்ள வேண்டும்
மொழி வளர்ச்சி
ஆரம்ப நிலையில் மட்டுமே உள்ளது.மக்களிடையே அதிக ஆர்வம் இல்லை

தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்
ஆச்சாரங்கள்
காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் இருக்கிறது.சரிபார்க்க இயலவில்லை
தொடர்ச்சியாக முயற்சி செய்ய வேண்டும்
மடாதிபதி/ஆசார விசாரணை தலைவர்
ஏற்படுத்தவில்லை
இனி ஏற்பட வாய்ப்பில்லை

சபைகள்
ஏற்படுத்தப்பட்டு செயல் இழந்துள்ளது.
முயற்சி தொடர வேண்டும்
பொதுஇடங்கள்/சத்திரங்கள் முதலியன
ஏற்படுத்தப்பட்டது. இலவசமாக இல்லை
தனிமனித பேரசை காரணமாக ஏற்படுத்த இயலாது








1 comment:

  1. ஒரு மஹாசபைக் கூட்டம் ஒழுங்காக நடைபெறவில்லை. வருடா வருடம் மஹாநாடு இல்லை என்றாலும் மூன்று / ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மஹாநாடு கூட்டப் படவேண்டும்.
    சேவை செய்ய தொண்டர்கள் கிடையாது.
    தௌ4ரொ தா3ஸ் மெனெதி ஸுதா3ன் (நன்கொடை) ஜு2க்கு தே3ன்; ககொ மெனெதி புன்னு அப்3ப3யி? செது3வ்/பா4ஷொ மெனெதி, தே3த்தக் மொன்னு அவ்னா.
    மெம்பர்னுகூஸ் கேள்வி புஸத்தக் அதிகார் நீ:/ கேள்வி புஸத்தக் ஸொண்ணான் !
    மெம்பர்கன் நீ:த்தெகொ புஸத்தக் தோண் நீ:
    மெம்பர்கன் செர்னொ மெனி மெல்லி ஜியெதி, ‘அத்தொ செர்சுல்லரியொ நீ:’ மெனி மெந்தன். காஸ் ஸேத்தெகோஸ் மதிப் !

    ReplyDelete