Tuesday, 24 January 2012

ஆரத் தழுவினேன்


துவாளை::

நான்
குளிக்கும் போது
மெல்ல கதவை திறந்து
எட்டி பார்த்தேன்
உடல் முழுவதும் நீர் துளிகழுடன்………….
அக்கம் பக்கம் யாருமில்லை
நிர்வாணமாய் ஒடிபோய்
முகம் பதித்தேன்
அங்கம் முழுவதும்
ஆரத் தழுவினேன்
இடை சேர்த்து
இறுக்க கட்டினேன்
து

துவாலையை
     23.01.2012

விற்பனைக்கு

கற்பு ::

அறிவியல்
வணிகத்தில்
விந்துக்கள் விற்பனைக்கு
சினை முட்டைகள் விற்பனைக்கு
கருவறைகள் வாடைகைக்கு
உயிர் பூக்கள்
விற்க்கபடுகிறது வாங்கபடுகிறது
வேலையிலந்த
பிரம்மனே
படைப்பு தொழிலுக்கு
காப்புரிமை பெறாதது
உனது தவறு
24.01.2012